திருப்பதியில் 'சம்பிரதாயா' என்ற ஸ்கூல் இயங்கி வருகிறது. இங்கே பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மிகத்தரமான பிராமண போஜனத்துடன் முற்றிலும் பிராமணப் பெண்களைக் கொண்டு நடத்தப்படும் மிகப் பாதுகாப்பான ஹாஸ்டல் வசதி உண்டு. இங்கே ஆந்திர மாநில சிலபசில் மிகத் தரமான கல்வி கட்டணமின்றி வழங்கப்படுகிறது. Up to college level. அத்துடன் நமது பாரம்பரிய சம்பிரதாயங்கள் சங்கீதம் நாட்டியம் தையல் சமையல் ஸ்தோஸ்திரங்கள் பூஜைகள் மற்ற பாரம்பரிய விஷயங்கள் நல்ல பரோபகார தர்ம சிந்தனையோடு எவ்விதக் கட்டணமுமின்றி கற்பிக்கப்படுகிறது. இது காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் உன்னதமான ஏற்பாடு. The only condition is parents both must be brahmin. No inter cast- children admitted. மேலும் தகவலுக்கு
G. தியாகராஜன் Head master
சீர்காழி.
9842252842
No comments:
Post a Comment