Sunday, December 10, 2017

How to be healthy ?

1. மிதம் புக்த்வா -----மிதமாகப் பாதி வயிறு நிறையுமாறு சாப்பிட வேண்டும் 
2. சதம் கதவா ---சாப்பிட்டபிறகு, நூறு அடியாவது நடக்கவேண்டும் 
3. வாமபாகே சயநாஞ்ச --இடதுபக்கம் சாய்ந்து 10 நிமிஷம் படுக்கவேண்டும் 
இப்படி இருந்தால், வைத்யனிடம் ,இவன் போகவேண்டாம் என்கிறது அன்னஸுக்தம்

No comments:

Post a Comment