Tuesday, October 31, 2017

Don't speak while eating,homa

மௌனம் காத்திடுங்கள்! 

ஸ்நானம் செய்யும்போது பேசுகிறவனது சக்தியை,  வருணன் அபகரிக்கிறார். 

ஹோம காலத்தில் பேசுகிறவனது சம்பத்தை (செல்வத்தை) அக்கினி பகவான் அபகரிக்கிறார். 

போஜன காலத்தில் பேசுகிறவனது ஆயுளை எமன் அபகரிக்கிறார். 
ஆகையால், குறிப்பாக இந்த மூன்று வேளைக ளிலும் மௌனம் சாதிப்பவன் பல நன்மைகள் பெறுகிறான். .....
தர்மசாஸ்திரம்

No comments:

Post a Comment