एक: स्वपत्नीम् दूरवाण्याम् पृष्टवान् - कुत्र असि ?
सा उक्तवती - आवयो: गृहे वितर्दिका पार्श्वे सभागृहम् अस्ति खलु? तत्र पुरत:शयनगृहस्य द्वारम् अस्ति खलु ? तत्र पुरत: एव तिष्ठन्नस्मि |
पति: - त्वं उन्मत्त स्या: ... अहं गृहे अस्मि इति न वक्तुं शक्यते वा?
पत्नी - त्वमेव उन्मत्त: , Landline phone कृत्य त्वं कुत्र असि इति पृच्छति चेत् एतादृश एव उत्तरं वक्तुं शक्यते |
😜😜😜😜😜
ஒரு கணவன் மனைவிக்கு ஃபோன் பண்ணினான்! அவள் ஃபோனை எடுத்ததும் கேட்டான்...
"எங்க இருக்க?"
"நானா... ம்ம்ம்... வராண்டாவுல இருந்து அடுப்படி போற வழில, ஹாலுக்கு இந்தப்பக்கம் இருக்குல்ல ஒரு பெட்ரூம்... அந்த கதவுக்கிட்ட நிக்கிறேன்!"
- என்றாள் மனைவி!
"லூஸா நீ... வீட்டுல இருக்கேன்னு ஒரு வார்த்தைல சொல்லாம உளறிட்டு இருக்க?"
"நீ தான்டா லூஸு! லேண்ட் லைனுக்கு ஃபோன் பண்ணிட்டு எங்க இருக்கேன்னு கேட்டா... இப்படிதான் சொல்லமுடியும்!"
😜😜😜😜😜
No comments:
Post a Comment