Thursday, December 8, 2016

Sanskrit & tamil thaai vazhtu

Courtesy:Sri.Jana Iyengar

தமிழ்த்தாய் வாழ்த்து அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் சில வரிகளை நீக்கிவிட்டார்கள்.
அவை:
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் 
உன்னுதரத்து உதித்து எழுந்து ஒன்று பல ஆயிடினும் 
ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து 
சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து 
செயல் மறந்து வாழ்த்துதுமே.

புலவர் தமிழை ஆரியம் - சம்ஸ்க்ருதம் - உடன் compare செய்கிறார்.
பல மொழிகளுக்கு தமிழ் காரணமாயிருந்தும் இன்னும் இளமையாகவே தோற்றுகிறது.
ஆனால் வடமொழியோ அழிந்தே விட்டது.

ஏனோ இதுவரை இந்தக்கூற்றை ஒருவரும் மறுக்கவில்லை.

No comments:

Post a Comment