Courtesy: http://amrithavarshini.proboards.com/thread/1278#ixzz4Q3E7zAhH
Namaskaram
I am glad to share yet another song on Mahaperiyava composed by Sri Periyasami Thooran.
Thanks to Sri Mahesh Ganapathi of Australia for sharing the information on this song.
The lyrics and the audio sung by Sri T.M. Krishna is shared in the following link.
Let us hear and remember Mahaperiyava always….
Humble Pranams
புண்ணியம் ஒரு கோடி புரிந்தேனோ
இயற்றியது : பெரியசாமி தூரன்
ராகம் : கீரவாணி
பல்லவி:
புண்ணியம் ஒரு கோடி புரிந்தேனோ
நான் போற்றிடும் காமகோடி ஆசார்யாள் அருள் பெறவே
அனுபல்லவி:
கண்ணில் கருணை காட்டி, கரமலர் அபயம் காட்டி
எண்ணிலா இன்பம் கூட்டி, என்னை அவர் ஆட்கொள்ள
சரணம்:
அன்னை காமாக்ஷி போல அன்பே வடிவாய் வந்தார்
அமுதூறும் எளிய சொல்லால் அருமறை எல்லாம் தந்தார்
தன்னை மறந்து அதுவே தான் ஆகும் தவ வேந்தர்
சரணாரவிந்தம் தன்னில் தஞ்சம் புகுந்திட
T.M.Krishna singing this song

No comments:
Post a Comment