Wednesday, August 3, 2016

Vibhavam & 10 avataras

 விபவம்

விபவம் என்ற வடசொல்லுக்கு இறங்கி வருதல் என்று பொருள்.

பக்தர்கட்காகவும் உலகுய்யவும் - இரண்டிடங்களிலிருந்து இறங்கி வருதல்,

ஸ்ரீஇராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும், பூவுலகில் தோன்றிய அவதாரங்களை
விபவம் என்பர்.

இவைகள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச 
அவதாரம் என்று வகைப்படும்.

இராம, கிருஷ்ண, வாமன, பரசுராம அவதாரங்கள் பூர்ணவதாரம்.

மச்சாவதாரம், வராக அவதாரம் போன்றன அமிசாவதாரம்.

நரசிம்மம் - ஆவேச அவதாரம்.

Indra Srinivasan's photo.

No comments:

Post a Comment