Thursday, May 26, 2016

POT

சிந்தனை சிதறல்.

ஒருவன் 
மண்பானையிடம் கேட்டான்.
"இந்தக் கொளுத்தும் வெயிலிலும்
நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?"

மண் பானை சொன்னது,
" என்னுடைய 
ஆரம்பமும் மண்தான். 
இறுதியும் மண்தான்.
எவனொருவன் 
தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன்
ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்."

No comments:

Post a Comment