Monday, March 23, 2015

Go to Kanchi

courtesy:  http://amrithavarshini.proboards.com/thread/923#ixzz3QYiwKRbw

391.jpg
காஞ்சி மாநகர் போக வேண்டும்


காஞ்சி மாநகர் போக வேண்டும்
எங்கள் காருண்ய மூர்த்தியை காண வேண்டும்

உத்தமர்கள் வணங்கும் குரு பீடம் 
சித்தர்கள் போற்றும் குரு பீடம்
கற்றவர்கள் கூடும் குரு பீடம் 
காமகோடி ஜகத்குரு பீடம்

எளிமை நிறைந்த குரு பீடம் 
யாவரும் வணங்கும் குரு பீடம்
கவலைகள் போக்கும் குரு பீடம் 
காமகோடி ஜகத்குரு பீடம் 

மடமையை போக்கும் குரு பீடம் 
திடமான ஞானம் அருள் பீடம்
நடமாடும் தெய்வமாம் குரு பீடம் 
நமது காஞ்சி ஜகத்குரு பீடம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 
காஞ்சி சங்கர காமகோடி சங்கர

ஸ்ரீ மகாபெரியவா திருவடிகளே சரணம்


Kindly hear this divine Bhajan on Mahaperiyava sung by Sri Udayalur Kalyanarama Bhagavathar

No comments:

Post a Comment