Thursday, January 1, 2015

Bhairavas nakshatra wise

Courtesy: Sri.GS.Dattatreyan

நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் தலங்களும்

அசுவினி  -  சரஸ்வதி         -              ஞான பைரவர்  - பேரூர்

 

பரணி – துர்க்கை                 -              மஹா பைரவர் - பெரிச்சியூர்

 

கார்த்திகை – அக்கினி          -            அண்ணாமலை பைரவர்  -  திருவண்ணாமலை

 

ரோகினி - பிரம்மன்              -            பிரம்மசிரகண்டீஸ்வரர்  -  திருகண்டியூர்

 

மிருகசீரிஷம் – சந்திரன்      -           க்ஷேத்திரபால பைரவர் - ஷேத்ரபாலபுரம்

 

திருவாதிரை - சிவன்          -            விடுக பைரவர்  -  வடுகூர்

 

புனர்பூசம் – அதிதி              -          விஜய பைரவர்  -  பழனி

 

பூசம் - பிரஹஸ்பதி            -         ஆஸின பைரவர் - ஸ்ரீ வாஞ்சியம்

 

ஆயில்யம் - ஆதிசேஷன்    -         பாதாள பைரவர் - காளஹஸ்தி

 

மகம் – சுக்கிரன்                   -         நர்த்தன பைரவர் - வேலூர்

 

பூரம் - பார்வதி                    -         பைரவர் - பட்டீஸ்வரம்

 

உத்திரம் – சூரியன்             -        ஜடாமண்டல பைரவர்  -  சேரன்மகாதேவி

 

அஸ்தம் – சாஸ்தா            -        யோகாசன பைரவர் - திருப்பத்தூர்

 

சித்திரை – விஸ்வகர்மா   -        சக்கர பைரவர்  -  தர்மபுரி

 

சுவாதி - வாயு ஜடாமுனி   -        பைரவர்  -  போர்பனைக்கோட்டை

 

விசாகம்  -  முருகன்          -        கோட்டை பைரவர்  -  திருமெய்யம்

 

அனுஷம் - லக்ஷ்மி            -        சொர்ண பைரவர்  -  சிதம்பரம்

 

கேட்டை - இந்திரன்           -        கதாயுத பைரவர்  -  சூரக்குடி

                                                   திருக்கோஷ்டியூர்  - வயிரவன்பட்டி

                                                  திருவாவடுதுறை  -  தபசுமலை

 

மூலம்  -  அசுரர்                 -       சட்டைநாதர்  -  சீர்காழி

 

பூராடம் - வருணன்           -        வீர பைரவர்  -  அவிநாசி , ஒழுகமங்கலம்

 

உத்திராடம்  -  கணபதி      -       முத்தலைவேல்வடுவர்  - கரூர்

 

திருவோணம் - விஷ்ணு   -         மாரிதாண்ட பைரவர்  -  வயிரவன்பட்டி

 

அவிட்டம்  - வசுக்கள்        -          பலிபீட மூர்த்தி  -  சீர்காழி ஆறுகமூர் 

                                                   (அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )

 

சதயம்  -  யமன்               -          சர்ப்ப பைரவர்  -  சங்கரன்கோவில்

 

பூரட்டாதி  -  குபேரன்       -         அஷ்டபுஜ பைரவர்  -     

                                                   கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர்

 

உத்திரட்டாதி  -  காமதேனு   -   வெண்கல ஓசை பைரவர்  -  சேஞ்ஞலூர்

 

ரேவதி  -  சனி                   -        சம்ஹார பைரவர்  -  தாத்தையங்கார்பேட்டை

 

ஒவ்வொரு நட்சத்திர தாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிபிட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவமூர்த்தியின் திருவருள் கிட்டும்.


No comments:

Post a Comment