Courtesy:Sri.Mayavaram Guru
"சகல ஜனங்களும் அனுஸரிக்க வேண்டிய சாமான்ய தர்மங்கள்ள மொதல்ல வரது........அன்பு [அஹிம்சை] அடுத்தது ஸத்யம் [உண்மை]. ஸத்யம்...ன்னா வாக்கும் மனஸும் ஒண்ணா இருக்கறதுதான். மனஸ்ல ஒண்ணு வெச்சுண்டு வாக்குல வேற ஒண்ணா இருந்தா.....அது அஸத்யம்.
"வாங்மனஸயோ: ஐக ரூப்யம் ஸத்யம்"
மனஸ்ல இருக்கறதை வெளில சொல்லறதுக்கு........ன்னே, பகவான் பேசற சக்தியை மனுஷாளுக்கு தந்திருக்கார். மனஸ்ல ஒண்ணும் வாக்குல இன்னொண்ணுமா நாம நடந்துண்டா......அடுத்த ஜன்மத்ல பேசற சக்தியை பறிச்சுண்டுடுவார்.......அதாவுது நமக்கு ம்ருக ஜன்மத்தைத்தான் தருவார். பூர்ண அஹிம்சைக்கு நம்ம சாஸ்த்ரத்லையே சில விதிவிலக்கு இருக்கு. அதே மாதிரி ஸத்யத்துக்கும் வேறொரு விதத்ல விலக்கு இருக்கு. அதைக் கொஞ்சம் detailed..ஆ சொல்றேன்.....
ஊர்ல பலவிதமான அயோக்யர்கள் இருக்கா. அதைப் பாத்து வாஸ்தவமாவே ஒர்த்தர் மனஸ் கொதிக்கறது. ஆனா, அவாளோட அயோக்யத்தனத்தை சொல்லிண்டே இருந்தா, அதுனால யாருக்குமே பிரயோஜனமில்லை. அதேமாதிரி, ஒர்த்தன் மனஸ்ல கெட்ட எண்ணம் எழறது. அதை அப்டியே வெளில சொல்லிட்டா? அது ஸத்யமாகாது. அதுனால........ஸத்யம்..ன்னா, வாக்கும் மனசும் ஒண்ணா இருக்கறது மட்டுமில்லே....நல்ல எண்ணங்களை வாக்கால சொல்றதே சத்யம். நல்ல பலன்களை உருவாக்கற வார்த்தைகள்தான் ஸத்யம். "ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்". பேச்சினாலும், எண்ணங்களாலும் ப்ராணிகளுக்கு நல்லதை பண்ணறதுதான் ஸத்யம். கெடுதலா பண்றது ஸத்யமில்லை.
ஸத்யத்தை சொல்லு....ப்ரியமானதை சொல்லு...ஸத்யத்தை ப்ரியமா சொல்ல முடியாட்டா......அப்டிப்பட்ட ஸத்யத்தை சொல்லாதே! நல்லதை சொல்றதுக்கு மனஸ் சுத்தமா காம க்ரோதமில்லாம இருக்கணும். நமக்கும் சித்த சுத்தியைக் குடுக்கணும், மத்தவாளுக்கு க்ஷேமத்தை குடுக்கணும். ஸத்யத்லேயே ஒருத்தன் நெலைச்சு நின்னுட்டான்னா.......அதுக்கு ஒரு அவாந்தர ப்ரயோஜனம் உண்டு. அவன் உத்தேசிக்காமலேயே ஒரு ப்ரயோஜனம் ஸித்திக்கும். அது என்னன்னா.......அவன் ஸத்யமே பேசி பழகிட்டான்னா.....அவன் அறியாமலோ, தவறியோ, எது சொன்னாலும் அதுவே ஸத்யமாயிடும்!
அபிராமிபட்டர் ஸத்யமான அம்பாளோட ஸ்மரணைலேயே இருந்ததால, பூர்ண அமாவாசையன்னிக்கு பூர்ண சந்திரன் உதிக்கலியா? அது மாதிரிதான். அவர் எப்பவுமே அம்பாளோட முக லாவண்யதையே ஸ்மரிச்சிண்டு இருந்ததால, அவரை அறியாம அமாவசையன்னிக்கு பௌர்ணமி..ன்னு ஒரு அஸத்யத்தை சொன்னாலும், அம்பாள் தன் தாடங்கத்தையே பூர்ணச்சந்த்ரனா காட்டி, அதை ஸத்யமாக்கிட்டா இல்லியா!
கர்ப்பமா நாம நம்ம தாயார்கிட்ட வைக்கப்படறதுலேர்ந்து, கடேசீல தஹனமாற வரைக்கும் நம்மளை சுத்தப்படுத்திக்க நாப்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லியிருக்கு. அதோட, அஹிம்சை, ஸத்யம், அஸ்தேயம்,சௌசம், இந்த்ரிய நிக்ரஹம் இதெல்லாமும் அனுஷ்டிக்கணும். பொறத்தியார் பொருளுக்கு ஆசைப் படாம இருக்கறதே அஸ்தேயம். சௌசம்..ன்னா, 'சுசி' அதாவுது, தூய்மை. வெளில சுத்தமா இருக்கறது, உள்ளேயும் சுத்தமாக்க உபகாரமா இருக்கும். சரீர சுகத்துக்காக எதை வேணாலும் பண்றது, எதை வேணாலும் பாக்கறது, எதை வேணாலும் கேக்கறது, எதை வேணாலும் திங்கறது, எதை வேணாலும் பேசறது....ன்னு இல்லாம, எல்லாத்தையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும். ஆசை போகாம ஆத்மஸம்பத் உண்டாகாது".

No comments:
Post a Comment