Place of good things . . . If an egg is broken by an outside force, a life ends. If it breaks from within, a life begins. Great things always begin from within.
திருமூலர் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்செவியில்
அறைந்து செப்பி இருக்கிறார்.
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே!"
No comments:
Post a Comment