ஶ்ரீஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்த பாரதீ வேதபாடசாலை - இராஜபாளையம் ராம்கோ குரூப்
கடந்த 25 வருடங்களாக நன்றாக செயல்பட்டு வருகின்ற நமது பாடசாலையில் தற்போது வரை யஜுர் வேதம் கற்பித்து வருகிறோம். இந்தாண்டு முதல் ரிக் வேதம் கற்பிக்க மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1. உணவு உடை தங்குமிடம் இலவசம்
2. ஸம்ஸ்கிருதம் ஆங்கிலம் - சரளமாக பேச எழுத தனி வகுப்புகள்
3. பள்ளி பாடங்களுக்கு வகுப்புகள்
4. தினசரி விளையாட்டுடன் யோகா வகுப்பகள்
5. பகவத்கீதை பாராயண வகுப்புகள்
போன்ற இன்னும் பல சிறப்புகள் உள்ளன.
6. 8 முதல் 10 வயதிற்கு உட்பட்ட உபநயனம் செய்யப்பெற்ற ரிக் வேத பிராமணச் சிறுவர்கள உடனே தொடர்பு கொள்ளவும்
9994393050
No comments:
Post a Comment