Thursday, November 26, 2020

Ahamanna ahamanna - Taitreeya upanishad mantra meaning

தைத்திரீய உபநிஷத்
ப்ருகு வல்லீ
அ॒ஹமந்நம॒ஹமந்ந ம॒ஹ மந்நம் । அ॒ஹ மந்நா॒தோ³ঽ॒3 ஹமந்நா॒தோ³ঽ॒3 அஹ மந்நா॒த:³ |  அ॒ஹꣳஶ்லோக॒ க்ருʼத॒³ஹꣳஶ்லோக॒க்ருʼத॒³ஹꣳ ஶ்லோக॒க்ருʼத் । அ॒ஹ மஸ்மி ப்ரத²மஜா ருʼதா3ஸ்ய॒ । பூர்வம் தே³வேப்⁴யோঽம்ருʼதஸ்ய நா3பா॒⁴இ॒ । யோ மா த³தா³தி ஸ இதே³வ மா3அঽவா॒: ।
அ॒ஹ மந்ந॒மந்ந॑ம॒த³ந்த॒ மா3த்³மி॒ । அ॒ஹம் விஶ்வம்॒ பு⁴வ॑ந॒மப்⁴ய॑ப॒⁴வா3ம் ।ஸுவ॒ர் ந ஜ்யோதீ:᳚ । ய ஏ॒வம் வேத॑³ । இத்யு॑ப॒நிஷ॑த் ॥ 6 ॥ இதி ப்⁴ருʼகு³வல்லீ ஸமாப்தா ॥

பொருள்:
"நானே உணவு, நானே உணவு, நானே உணவு!
நானே உணவை உண்பவன், நானே உணவை உண்பவன், நானே உணவை உண்பவன்!
நானே இந்த ஶ்லோகங்களை ஏற்படுத்தியவன், நானே இந்த ஶ்லோகங்களை ஏற்படுத்தியவன், நானே இந்த ஶ்லோகங்களை ஏற்படுத்தியவன்!
படைப்பில் முதலில் தோன்றியவன் நானே!
தேவர்களுக்கும் முன்னால் அழிவற்றவனாக நானே இருக்கிறேன்!
எனக்கு உணவு தருபவனை நான் காக்கிறேன். எனக்கு தராமல் உண்பவனை நானே உண்கிறேன். உலகங்கள் அனைத்தையும் நான் வெற்றி கொள்கிறேன்.  ஸுவர்ண ஜ்யோதியாக  உள்ள தேவன் நானே! " இவ்வாறு  அறிபவன் அனைத்து பலன்களையும் அடைகிறான்.

இவ்வாறு இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது

விரிவுரை:
ஆத்மாவை உணர்ந்து பகவானுடன் ஐக்யமானவன் கூறும் வார்த்தைகள் இவை.  புரிந்துகொள்வது சற்று கடினம்.  ஆனால் உண்மை. இந்த மந்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்தவர்கள் இந்திரனை விட மேலானவர்கள்.
வேதங்கள் அந்த காலத்தில் எழுதப்படாதவையாக இருந்ததால் மந்திரங்கள் மிக நுணுக்கமாக மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக  சொல்லப்பட்டது.  அதன் நேரடி அர்த்தத்தை வைத்து சில சமயங்களில் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆதலால்தான் பலர் இந்த உபநிஷத்துக்கள் எல்லாம் பாஷ்யம் எழுதி இருக்கிறார்கள்.

अ॒हमन्नम॒हमन्नम॒हमन्नम् ।
अ॒हमन्ना॒दोऽ॒३हमन्ना॒दोऽ॒३अहमन्ना॒दः ।
अ॒हꣳश्लोक॒कृद॒हꣳश्लोक॒कृद॒हꣳश्लोक॒कृत् । अ॒हमस्मि प्रथमजा ऋता३स्य॒ ।
पूर्वं देवेभ्योऽमृतस्य ना३भा॒इ॒ ।
यो मा ददाति स इदेव मा३अऽवाः॒ ।
अ॒हमन्न॒मन्न॑म॒दन्त॒मा३द्मि॒ । अ॒हं विश्वं॒ भुव॑न॒मभ्य॑भ॒वा३म् । सुव॒र्न ज्योतीः᳚ । य ए॒वं वेद॑ । इत्यु॑प॒निष॑त् ॥ ६॥

aham annam aham annam aham annam, aham annadah, aham annadah, aham annadah, aham slokakrit aham slokakrit aham slokakrit, aham asmi prathamaja ritasya, purvam devebhyo, amritasya nabhayi, yo ma dadati sa ideva ma, vah, aham annam annam adantamadmi, aham visvam bhuvanam abhyabhavam, suvarna jyotih, ya evam veda, ityupanisat.

Meaning:
Oh, I am the Food, I am the Food, I am the Food!
I am the food - eater, I am the food - eater, I am the food - eater! I am the originator of these slokas, I am the originator of these slokas, I am the originator of these slokas!
Iam the first born of all real objects, I am senior to all Devas, the centre of all immortality.  Whoever gives me food, I save them. Whoever eats food without offering, I eat them.  I am victorious in all the world.  I am effulgent like golden light. He who knows thus (attains the aforesaid results).  This is the Upanishad

No comments:

Post a Comment